Skip to content Skip to sidebar Skip to footer

திருத்தந்தையின் ஆன்ம இளைபாற்றி திருப்பலி

மாண்புமிகு திருத்தந்தையின் ஆன்ம இளைபாற்றிக்காக 23.04.2025 புதன்கிழமை நாளை மாலை 05.30 மணிக்கு மேதகு ஆயர் ஆல்பர்ட் அனஸ்தாஸ் அவர்கள் தலைமையில் நமது குழித்துறை மறைமாவட்ட பேராலயத்தில் வைத்து திருப்பலி ஒப்புக்கொடுக்கப்படும்.
அனைத்து இறைமக்களும் கலந்துகொண்டு அவருக்காக இணைந்து ஜெபிக்க கேட்டுக்கொள்கிறோம்.

செயலர்கள் இந்த தகவலை தங்கள் பணிக்குழுவில் தெரிவிக்க கேட்டுக்கொள்கிறேன். அதோடு
ஒரு பணிக்குழுவிலிருந்து குறைந்தது 20 நபராவது பங்கேற்க அன்புடன் அழைக்கிறேன்

மேலும் இரங்கல் தெரிவிக்க, 5 மணிக்கு மேல்நிலைபள்ளியிலிருந்து மெழுகுவர்த்தி ஏந்தி பவனி நடைபெறும் அனைவரும் கையில் மெழுகுவர்த்தியுடன் கலந்துகொள்ள கேட்டுக்கொள்ளப்படுகிறீர்கள்

Leave a comment