அன்பிய பணிக்குழுவின் பணிகள் மற்றும் சேவைகள்
அன்பிய பணிக்குழு, கிருஸ்துவ பாசத்தையும் சமூகச் சேவையையும் முன்னேற்றி, அன்பியங்களை ஆழமாக வளர்க்கும் பணியில் ஈடுபட்டுள்ளது. அதன் செயல்பாடுகள் கீழே விளக்கப்பட்டுள்ளன:
1. பயிற்சிகள் வழங்குதல் / தியானங்கள் நடத்துதல்
- மறைமாவட்ட அளவில்
- வட்டார அளவில்
- பங்களவில் (ஒருங்கிணையங்களில்)
- அன்பியங்களில்
2. ஒருங்கிணைத்தல்
- மறைமாவட்ட அளவில் (நிர்வாகிகள், செயற்குழு உறுப்பினர்கள், பொது உறுப்பினர்கள்)
- வட்டார அளவில் (நிர்வாகிகள், செயற்குழு உறுப்பினர்கள், பொது உறுப்பினர்கள்)
- பங்களவில் (ஒருங்கிணையங்கள்)
- அன்பியங்களில்
3. ஆழப்படுத்துதல்
- அன்பியங்கள் தோய்வுற்றிருக்கும் பங்குகளை தேர்வு செய்தல்
- காலை முதல் மாலை வரை இல்லங்கள் சந்தித்தல்
- அன்பியத்தின் முக்கியத்துவத்தை இல்லங்களில் விளக்குதல்
- குடும்பத்தினரை ஒருங்கிணைத்து, செபித்தல்
- இறுதியில் அன்பியக் கூட்டம் நடத்துதுல்.
- ஒருங்கிணையக் கூட்டம் நடத்துதல்
- பின்னர் இயக்குநர் தலைமையில்அன்பிய திருப்பலி நிறைவேற்றுதல்
4. களப்பணிகள்
- தோய்வுற்றிருக்கும் அன்பியங்கள் தேர்வு செய்தல்
- காலை முதல் மாலை வரை இல்லங்கள் சந்தித்தல்
- அன்பியத்தின் முக்கியத்துவத்தை இல்லங்களில் விளக்குதல்
- குடும்பத்தினரை ஒருங்கிணைத்து, செபித்தல்
- இறுதியில் அன்பியக் கூட்டம் நடத்துதுல்.
5. சமூகப்பணிகள்
- அரசு மருத்துவமனை சுற்றுபுறம் தூய்மை செய்தல்
- குளம் தூர் வாருதல்
- ஊர்புற சாலை அமைத்தல்
- அரசின் நலத்திட்டங்கள் பெற வழிகாட்டுதல்
6. பங்கேற்றல்
- பிற பணிக்குழுக்களோடு இணைந்து போராட்டங்கள் பேரணிகள், பயிற்சிகளில் பங்கேற்றல்
- நமது செயல்பாட்டு அறிக்கையை மூன்று மாநிலத்திற்கு வழங்குதல் மாதத்திற்கொருமுறை
- மறைமாவட்ட அளவில் பணிக்குழுக்களின் கூட்டம், சிறப்பு பயிற்சிகள், கலந்தாய்வரங்கம், பங்கேற்றல்
- மாநில அளவில் நடைபெறும் அன்பியம் சார்ந்த பயிற்சிகள், பொதுக்குழுக்களில், மண்டலப் பயிற்சிகளில் மறைமாவட்ட அன்பிய பணிக்குழு இயக்குநர். ஒருங்கிணைப்பாளர், நிர்வாகிகள் பங்கேற்று ஈடுபடுவார்கள்
7. அலுவலகம்
8. வெளியீடுகள்
9. அடித்தளம்