Skip to content Skip to sidebar Skip to footer

அன்பிய ஒருங்கிணையங்கள் தங்கள் பங்கில் ஏழை திருமணத் திட்டத்தை பல வகைகளில் செயல்படுத்தி வருகிறது.

ஏழை மாணவர்களின் கல்வி தரத்தை உயர்த்துவதற்காகவும், அன்பியத்திலுள்ள அனைத்து மாணவர்களுக்கும் கல்வி சென்றடைய வேண்டும் என்ற தொலைநோக்கு பார்வையோடும் இலட்சிய கனவோடும் 2.உயர் கல்வி மாணவர் திட்டம் என்ற இரு உதவி திட்டங்களை நமது மறைமாவட்டத்தின் அன்பிய பணிக்குழு முன்னெடுத்து செயல்படுத்தி…