அன்பியத்திற்குட்பட்டு
திடீர் விபத்துக்குள்ளாகி பாதிக்கப்படும் நோயாளிகள், புற்றுநோயாளிகள், எயிட்ஸ் நோயாளிகள், காச நோயாளிகள், வைரஸ் தாக்குதல், நாட்பட்ட நோயாளிகள், மற்றும் பல்வேறுபட்ட நோயாளிகளுக்கு அன்பிய அளவில் மருத்துவ திட்டம் உருவாக்கி செயல்படுத்தப்பட்டு வருகிறது.
