Skip to content Skip to sidebar Skip to footer

அன்பியங்களின் வகுக்கப்பட்ட ஆண்டுத் திட்டத்தின்படி அன்பியங்கள், அன்பிய ஒருங்கிணையங்கள் வருடத்திற்கொருமுறை அல்லது இரண்டுமுறை முதியோர் இல்லம், குழந்தைகள் காப்பகம், மாற்றுத்திறனாளிகள் இல்லம்

மூளைவளர்ச்சிக் குன்றியோர் இல்லம் ஆகியவைகளைச் சந்தித்து, அவர்களோடு உறவாடி, உரையாடி, அவர்கள் இருப்பிடங்களை சுத்தம் செய்து, உணவு உண்டு கலைநிகழ்ச்சிகளை வழங்கி மகிழ்கின்றனர்.