Skip to content Skip to sidebar Skip to footer

நலவாரியத்தில் பெயர் சேர்த்தல், அரசின் உதவிதொகை பெற வழிகாட்டுதல், சுயத்தொழில்கள் தொடங்க வங்கி வழி கடனுதவி பெற வழிகாட்டுதல், முதியோர் மற்றும் கைபெண்கள் ஓய்வூதியம் பெற செய்தல், கைவிடபட்டோருக்கு தையல் இயந்திரம் பெற வழிகாட்டுதல், ஆதார் எண்ணை வங்கி கணக்கில் இணைத்தல்,மருத்துவ காப்பீடு பெற வழிகாட்டுதல் என பல வழிகாட்டுதல் பணிகளை அன்பியங்கள் செய்து வருகின்றன.