உளநல விழிப்புணர்வு, இயற்கை உணவு பற்றிய விழிப்புணர்வு, பாலியல் விழிப்புணர்வு, போதை விழிப்புணர்வு மற்றும் குடிநோயாளிகளை மறுவாழ்வு மையத்திற்கு அழைத்து செல்லுதல், அரசியல் விழிப்புணர்வு, நெகிழி பற்றிய விழிப்புணர்வு, நீராதாரங்களை பாதுகாப்பது எப்படி? பற்றிய விழிப்புணர்வு… போன்ற பல வகையான பயிற்சிகளை மக்களுக்கு வழங்கி, சமூக ஈடுபாட்டை உருவாக்கி, அன்பியங்கள் செயல்படுத்தியும் வருகின்றன.
இத்திட்டங்கள் அனைத்தும் அன்பிய மக்களின் ஒன்றிணைந்த பங்கேற்பு பகிர்தலின் வழி மதங்களை கடந்து நடைபெறுகிறது.
