Loading Events

« All Events

  • This event has passed.

மாத்திரவிளை மறைவட்ட பொன்மலை தியானம்

Apr 22, 2025 @ 8:00 am - 5:00 pm

மாத்திமாத்திரவிளை மறைவட்டம் சார்பில் பொன்மலையில் சிலுவைப்பாதை, தியானம், திருப்பலி மறைவட்ட முதல்வர் அருட்பணி பிளாரன்ஸ் தலைமையில் நடைபெற்றது. மறைவட்ட இயக்குநர் அருட்பணி கலிஸ்டஸ் தலைமையில் நடைபெற்றது. அருட்பணி ஜார்ஜ் அவர்கள் “இரக்கமுடையோர் பேறுபெற்றோர்” என்னும் சிந்தனையில் தியான உரை வழங்கினார்கள். இதில் 19 ஒருங்கிணையங்களிலிருந்து 418 நபர்கள் பங்கேற்றனர். ரவிளை மறைவட்ட பொன்மலை தியானம்May 2025

Details